சிக்கிம் முதல்வராக பதவியேற்றார் பிஎஸ் கோலே.. அரசியலுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர் பணியை உதறியவர்!

காங்டாக்: சிக்கிம் முதல்வராக பிரேம்சிங் தமாங் எனும் பிஎஸ் கோலே இன்று பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் கங்கா பிரசாத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிக்கிமில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி லோக்சபா தேர்தலுடன் நடைபெற்ற சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. சிக்கிமில் மொத்தம் 32 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 17 இடங்களில் வெல்ல

from Oneindia - thatsTamil http://bit.ly/2Wuh6eA
via IFTTT

No comments:

Post a Comment