நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி

அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 300 இடங்களுக்கு மேல் பெறுவோம் என நான் சொன்ன போது கேலி செய்தார்களே, இப்போது என்ன ஆச்சு என பார்த்தீர்களா என கேள்வி எழுப்பினார். மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் வரும் 30ம் தேதி ஆட்சியமைக்கிறது. இதில்

from Oneindia - thatsTamil http://bit.ly/2EyGFkq
via IFTTT

No comments:

Post a Comment