புவனேஸ்வர்: ஒடிஷாவில் 5-வது முறையாக முதல்வர் பதவியை கைப்பற்றிய நவீன்பட்நாயக் அம்மாநிலத்தில் யாரும் அசைக்க முடியாத ஆகப் பெரும் சக்தியாக திகழ்கிறார். அவரை வீழ்த்திவிடலாம் என கனவு காணும் பாஜகவுக்கே பெரும் சவாலாக இருந்ந்து வருகிறார். ஒடிஷாவில் சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் இரண்டும் நடைபெற்றன. லோக்சபாவில் 12 இடங்களையும் சட்டசபையில் 112 இடங்களையும் நவீன் பட்நாயக்கின் பிஜூ
from Oneindia - thatsTamil http://bit.ly/2I6eeeN
via IFTTT
No comments:
Post a Comment