நிர்மலா சீதாராமன் எங்க மாநிலத்து பிரதிநிதி.. அள்ளி கொடுப்பார்.. குமாரசாமி அதிரடி டிவீட்!

பெங்களூரு: நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மத்திய நிதியமைச்சராகியிருக்கிறார் என்று செய்திகள் பரபரக்கும் நிலையில் அவர் எங்க மாநிலத்துக்காரர், எங்களுக்கு நிறைய நிதி கொடுப்பார் என கர்நாடக முதல்வர் எச். டி. குமாரசாமி கூறியிருக்கிறார். சுதந்திர இந்தியாவில், முழு அளவில் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்ற முதல் பெண், தமிழகத்திலிருந்து நிதியமைச்சர் பொறுப்புக்கு வந்துள்ள 6வது

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WiS7Mf
via IFTTT

No comments:

Post a Comment