சென்னை: உலக பால் தினம் ஜூன் 1ம் தேதி கடைபிடிக்கப்படுவதை அடுத்து ஆவின் நிறுவனம் பால் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி ஆவின் பால் பொருட்களுக்கு பாலகங்களில் 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பால் பொருள்களின் சிறப்பு அம்சங்களை உலகுக்கு எடுத்துக்கூறும் விதமாக, ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Iekv8n
via IFTTT
No comments:
Post a Comment