இதுதான் பழிக்குபழி.. சந்திரபாபுவின் கோட்டையை சரித்த ரோஜா.. ஆந்திராவின் கேம் சேஞ்சரான கதை!

ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நடிகை ரோஜா மிக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர அரசியலில் மிக குறுகிய காலத்தில் அவர் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளார். இந்தியாவின் முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆந்திராவின் புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கதையை கேட்டு அதிர்ந்து போனார்.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Qs5zHo
via IFTTT

No comments:

Post a Comment