டெல்லி: சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ராகுலின் வெறுப்போடுதான் அறிவிக்கப்பட்டார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அவை ஆரணி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, தேனி, திருச்சி, திருவள்ளூர், விருதுநகர், சிவகங்கை ஆகிய தொகுதிகளாகும். இதில் சிவகங்கை தொகுதியை தவிர்த்து
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wmgw43
via IFTTT
No comments:
Post a Comment