விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்க உள்ள நிலையில், விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் சேதமடைந்தது. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் விஜயவாடா அருகே இந்திர காந்தி மைதானத்தில் நடைபெறும் விழாவில் நண்பகல்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2X9DCql
via IFTTT
No comments:
Post a Comment