அப்பா.. கண்ணீர் விட்ட தமிழச்சி.. மகளை பார்த்து தாய் கதற.. தேற்ற முடியாமல் தங்கம் தென்னரசு திணற!

சென்னை: "எம்பி ஆயிட்டேன்.. இதை பார்க்க என் அப்பா இல்லையே".. என்று கண்ணீர் வடித்துள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன்! எல்லாருக்குமே ரோல் மாடல் என்றால் அவரவர் அப்பாக்கள்தான் என்பது உலகறிந்த உணர்வுபூர்வ உண்மை. இது தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் நிறையவே பொருந்தும். வாரிசு அடிப்படையில் சீட் தரப்பட்டது என்ற விமர்சனங்களை எல்லாம் தாண்டி தெருத்தெருவாக வாக்கு சேகரித்தார் தமிழச்சி. தங்கபாண்டியன்.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EGlGfC
via IFTTT

No comments:

Post a Comment