தாமரை கோ ஆபரேட் பண்ணு தாமரை.. மோடி முதல் ஓபிஆர் வரை.. கலாய்த்து தள்ளிய மீம் மேக்கர்ஸ்.. பங்கம்!

சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளால் அரசியல் கட்சிகள் எவ்வளவு அல்லோகலப்பட்டதோ அதே அளவிற்கு இணையமும் மீம்களால் சிக்கி சின்னாபின்னமானது.. தேர்தல் முடிவு வந்த அன்று இணையம் முழுக்க மீம்களின் ராஜ்ஜியம்தான். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகளின்படி பாஜக மொத்தம் 303 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2QrTQbZ
via IFTTT

No comments:

Post a Comment