திருவனந்தபுரம்: திருமணத்தின் போது இசைக்கச்சேரியில் மகளுக்கு பிடித்த பாடலை பாடிய போது மயங்கி விழுந்த கொல்லம் போலீஸ் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவனந்தபுரத்தில் உள்ள காரமனா காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் விஷ்ணுபிரசாத் (55). இவரது இளைய மகள் ஆர்ச்சாவின் திருமண ஏற்பாடுகளை ஜரூராக கவனித்து வந்தார். இந்த நிலையில் திருமணத்துக்கு முந்தைய
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wjDZmo
via IFTTT
No comments:
Post a Comment