அடக்கடவுளே.. ரஜினியை வைத்தே பாஜக வெற்றியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. என்னமா யோசிக்கிறாங்க!

சென்னை: தேசிய அளவில் மக்களவைத் தேர்தலில் பாஜக கை ஓங்கி இருந்தாலும், தமிழகத்தில் அக்கட்சியின் செல்வாக்கு செல்லுபடியாகவில்லை என்பதை வீடியோ மீம்ஸாக வெளியிட்டு கலாய்த்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் அதிக இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அதன் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது. {image-rajini222-1558611649.jpg

from Oneindia.in - thatsTamil http://bit.ly/30GHG3p
via IFTTT

No comments:

Post a Comment