டெல்லி: பாஜகவின் திட்டப்படியே காங்கிரஸ் கட்சியில் வரிசையாக நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. இதில் சில மாற்றங்கள் பாஜகவே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மாற்றங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த தோல்வி காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் எல்லோரும் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இவ்வளவு
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YQsMGa
via IFTTT
No comments:
Post a Comment