சபாஷ் ஜெகன்.. ஆந்திராவில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து தீவிர ஆலோசனை.. அதிரடிக்கு ஆயத்தம்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர, புதிய முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற மக்களவை மற்றும் பேரவை தேர்தல்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. பேரவை தேர்தல்களில் 151 இடங்களையும், மக்களவை தேர்தல்களில் மொத்தமுள்ள 25

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2QpWGy9
via IFTTT

No comments:

Post a Comment