எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் அதிரடி திட்டம்... தேசிய அரசியலில் புதிய 'ட்விஸ்ட்'!

டெல்லி: எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் இரண்டு திட்டங்களை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தோல்வி கிடைத்தது. மொத்தமுள்ள 542 இடங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

from Oneindia - thatsTamil http://bit.ly/2HJEiO0
via IFTTT

No comments:

Post a Comment