சென்னை: ஜியாயனா அப்ரீன் பிறந்து 3 மணி நேரமான பிறகுதான், அவரால் மலம் கழிக்க முடியவில்லை என்று தந்தை புகாரிக்கும் தாய் நிலுஃபருக்கும் தெரியவந்தது. பிறந்து, 6 மணி நேரமேயான நிலையில், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜியாயனா. அங்கு 2வது நாளில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தாயாரால், குழந்தையுடன்
from Oneindia - thatsTamil http://bit.ly/2YV1leo
via IFTTT
No comments:
Post a Comment