சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜா ஆசை ஆசையா அர்ஜுனிடம் தன் காதலை சொல்ல கோயிலுக்கு அழைச்சுட்டு போறா. கார் சாவியை ஒளிச்சு வச்சுட்டு, வண்டியில அவனை கட்டிக்கிட்டு போக ஆசைப்பட்டு, அது படியே வண்டியில போலாம் சார்னு சொல்லி பைக்ல போறா. ஸ்பீட் பிரேக் வந்தா இதுதான் சாக்குன்னு அர்ஜுனை கட்டிப் பிடிச்சுக்கறா. பிறகு
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HFLmLo
via IFTTT
No comments:
Post a Comment