ஏழு கொண்டல வாடா.. கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ்!

திருப்பதி: தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திருப்பதி எழுமலையான் கோவிலில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் தெலுங்கான

from Oneindia - thatsTamil http://bit.ly/2HGsfkx
via IFTTT

No comments:

Post a Comment