அமராவதி: ஆந்திர சட்டசபையின் தற்காலிக சபாநாயகராகும் வாய்ப்பு அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கிடைக்க இருக்கிறது. அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கான தேர்தலும் நடந்தது. இதில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக இருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் படுதோல்வி அடைந்தது. {image-chandrababu-naidu345-1559124257.jpg
from Oneindia - thatsTamil http://bit.ly/2I1naSw
via IFTTT
No comments:
Post a Comment