கிடைக்கிற கேப்பல்லாம் யூஸ் பண்ணிப்போம்ல.. இதுதாங்க உண்மையான இந்திய மண்.. சொல்கிறார் எஸ்வி சேகர்!

சென்னை: இஸ்லாமிய தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயர் சூட்டப்பட்டதுதான் உண்மையான இந்திய மண் என தமிழக பாஜக மூத்த நிர்வாகியான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். கடந்த 23ஆம் தேதி நாட்டின் 17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாயின. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கும் மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கிறது. மீண்டும்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HDo3BQ
via IFTTT

No comments:

Post a Comment