சூறைக்காற்று அடிக்கும்.. இன்று நல்ல மழை பெய்யும்.. தமிழகத்தில் இங்கெல்லாம் மழை இருக்கு மக்களே!

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று நல்ல கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வருகிறது. அக்னி நட்சத்திரம் காரணமாக மக்கள் கடுமையாக அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனாலும் அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்து கொஞ்சமாக சூட்டை தணித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wlJZuP
via IFTTT

No comments:

Post a Comment