டெல்லி: லோக்சபா தேர்தலில் பெற்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு முதல் முறையாக தனது தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று காலை 9.55 மணிக்கு வாரணாசி வருகை தந்த பிரதமர் மோடிக்கு உ.பி. பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலுக்கு செல்லும் மோடி, பிறகு வாரணாசியில்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Qs5xPM
via IFTTT
No comments:
Post a Comment