ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளின் வாக்குகள் கணிசமான அளவுக்கு பாஜகவுக்கு இம்முறை கிடைத்திருக்கிறது. இந்த நிலைமை விஸ்வரூபமெடுத்தால் தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைவதை தடுக்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர். தேர்தல் முடிவுகள் தொடர்பாக தி இந்து சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளதாவது: தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 லோக்சபா
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wozMxK
via IFTTT
No comments:
Post a Comment