பூட்டிய அறைக்குள் கையில் கத்தியுடன் கணவன்... ரத்த வெள்ளத்தில் மனைவி 3 குழந்தைகள்

டெல்லி: திருமணம் செய்து குடித்தனம் நடத்தி மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர் மன அழுத்தத்தால் கத்தியால் குத்தி கொன்றுள்ளான் ஒரு கொடூர கணவன். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் கத்தியால் அறுத்து ரத்தம் சொட்டச் சொட்ட கொன்று குவித்துள்ளான். மெக்ராலி பகுதியில் இருந்த அந்த வீட்டில் அப்படி ஒரு சம்பவம் நிகழும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Frf05L
via IFTTT

No comments:

Post a Comment