புலியை முறத்துல துரத்துனது பழசு.. சிங்கத்தை பிரம்பால விரட்டுறது புதுசு.. வைரல் வீடியோ!

காந்திநகர்: குஜராத்தில் கன்றுக்குட்டியைக் காப்பாற்ற விவசாயி ஒருவர் சிங்கத்தை பிரம்பால் அடித்துத் துரத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. பழங்காலத்தில் புலி ஒன்றை வீரத் தமிழச்சி ஒருவர் முறத்தால் அடித்து விரட்டினார் என்ற கதையை நாம் கேட்டிருப்போம். அது எந்தளவுக்கு சாத்தியம் என நம்மில் பலருக்கு சந்தேகமும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், மனதில் துணிவிருந்தால் மெல்லிய குச்சியால் கூட பெரிய

from Oneindia.in - thatsTamil http://bit.ly/31QoEbC
via IFTTT

No comments:

Post a Comment