சென்னை: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான நேற்று புதிய போட்டியாளராக மீரா மிதுன் வந்து சேர்ந்ததால், பல காட்சிகள் வேறு விதமாக மாறியதைப் பார்க்க முடிந்தது.முதல் நாள் மட்டும் போனால் போகுது என 9 மணி வரை போட்டியாளர்களைத் தூங்க விட்ட பிக் பாஸ், இரண்டாம் நாள் 8 மணிக்கே எழுப்பி விட்டார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/31WYCmQ
via IFTTT
No comments:
Post a Comment