உடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மறைந்த மூப்பனாரின் மனைவியும், அக்கட்சியின் தற்போதைய தலைவருமான ஜி.கே.வாசனின் தாய் கஸ்தூரி மூப்பனார், உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜி.கே.மூப்பனாரின் மனைவியான 88 வயதான கஸ்தூரி அம்மாள், கடந்த சில நாட்களாக முதுமையின் காரணமாக உடல் நலக்குறைவால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LhnaRP
via IFTTT

No comments:

Post a Comment