நவீன நல்லதங்காள்... 5 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்று தற்கொலை செய்த தாய்

ஜெய்ப்பூர்: வறுமையின் கோரப்பிடியில் சிக்கியதால், தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவள் நல்ல தங்காள். கை கொடுக்க யாருமில்லை உடன் பிறந்தவர்கள் கை விட்டு விட்டதால் அந்த முடிவை எடுத்தார் நல்ல தங்காள். இன்றைக்கும் அந்த கதை கிராமங்களில் சொல்வதை கண்ணீர் வழிய கேட்டுக்கொண்டிருப்பார்கள். அதே போல ஒரு

from Oneindia - thatsTamil https://ift.tt/2Jc0Mq9
via IFTTT

No comments:

Post a Comment