வேற மாதிரி ஆயிடும்! பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தலிபான்கள்! ஆக்ரோஷமான ஆப்கானிஸ்தான்

காபூல்: பாகிஸ்தான் ராணுவம் விடியற்காலையில் நடத்திய ராக்கெட் தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் கொல்லப்பட்டதை அடுத்து தலிபான் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானுக்கும்

from Oneindia - thatsTamil https://ift.tt/mwnRKXU
via IFTTT

No comments:

Post a Comment