கமல் சார், இது மக்கள் நீதி மய்யம் வீடியோ இல்ல.. 60 கேமரா இருக்கு.. எதையும் போட்டு உடைச்சுடாதீங்க!

சென்னை: பிக் பாஸ் சீசன் 3 நாளை தொடங்க உள்ளது. வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கும் என மீம்ஸ் கிரியேட்டர்கள் தான் ஆவலாகக் காத்திருப்பர். இம்முறை பிக் பாஸே மீம்ஸ் கிரியேட்டர்களை தயார் ஆகிவிட்டீர்களா என விளம்பரத்தில் கேட்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது நிச்சயம் நிகழ்ச்சியில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நிறைய வேலை வைத்திருக்கிறார் பிக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZYPr3L
via IFTTT

No comments:

Post a Comment