இன்னைக்கு யார் யாரெல்லாம் ஓட்டுப் போட வரலையோ, அவங்கலாம் தான் பிக் பாஸ் போட்டியாளர்கள்!

சென்னை: இன்று வெள்ளித்திரைக்கும், சின்னத்திரைக்கும் ஒரு சேர முக்கியமான நாள். எப்படி என்று கேட்கிறீர்களா? பலத்த எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் நடிகர்கள் அனைவரும் வாக்களிப்பதில் பிசியாக இருக்கின்றனர். இதேபோல், சின்னத்திரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இப்படி ஒரு சேர

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2FAOJ4I
via IFTTT

No comments:

Post a Comment