அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

டெல்லி: 2 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். மைக் பாம்பியோவின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் ரஷ்யாவுடனான இந்தியாவின் ஏவுகணை ஒப்பந்தம், உலகளாவிய தீவிரவாதம் மற்றும் எச் -1

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2J5rctP
via IFTTT

No comments:

Post a Comment