இதழும் இதழும் நெருங்கும்போது சக்தி போன்... என்ன செய்வா ஜனனி....!

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் சந்தோஷ் ஜனனியை முத்தமிடும் நேரம் காதலி சக்தியின் போன் வந்துருது. சந்தோஷ் போனை பார்க்கிறான்... ஜனனியை பார்க்கிறான். ஜனனி போனை எடுத்து பேசுங்கன்னு சொல்றா. பேசிட்டு வரேன்னு கட்டின பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு காதலி சக்தியிடம் பேசப்போகிறான் சந்தோஷ். காதலியுடன் கணவன் போன் பேச தனியாக போக பொண்டாட்டி ஜனனி

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wvS00v
via IFTTT

No comments:

Post a Comment