டெல்லி: நாட்டின் மக்கள் தொகைக்கு சமமாக அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில், 125 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிதின் கட்கரி, 6,60,221 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XnEasT
via IFTTT
No comments:
Post a Comment