சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல புதிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாம். லோக்சபா தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம். திமுக, அதிமுகவுக்கு கடும் டஃப் கொடுத்த கட்சியும் கூட. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இக்கட்சி மீதும் இருந்தது. இக்கட்சியின் சார்பில் வித்தியாசமான வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். எலைட்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I9mlaw
via IFTTT
No comments:
Post a Comment