சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்பதால் மட்டும் 1991-ல் திமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்கவில்லை என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 1989 சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அப்போது இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றது. மேலும்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WixAaw
via IFTTT
No comments:
Post a Comment