சென்னை: தங்க தமிழ்ச்செல்வனை தப்பான வார்த்தையில் முதலில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தான் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே தினகரனை ஆபாசமாக திட்டும் ஆடியோ வெளியிடப்பட்டதாம். அமமுகவில் தினகரனை தலைவராக ஏற்றுக் கொண்டுதான் நிர்வாகிகள் வலம் வருகின்றனர். ஆனால் தொடக்கம் முதலே தங்க தமிழ்செல்வன் தங்களோடு ஒருவராகத்தான் தினகரனை நடத்தி வந்தார். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது தமக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2J8f2Ai
via IFTTT
No comments:
Post a Comment