லோக்சபா: முதல் நாள் கூட்டத்திலேயே சர்ச்சையை உருவாக்கிய சாத்வி பிரக்யாசிங் தாக்கூர்

டெல்லி: லோக்சபா முதல் நாள் கூட்டத்திலேயே சர்ச்சையை உருவாக்கிவிட்டார் போபால் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யாசிங் தாக்கூர். இதனால் 2-வது முறையாக அவர் பதவி பிரமாணம் செய்யும் நிலை ஏற்பட்டது. மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கிய சாத்வி பிரக்யாசிங் தாக்கூரை போபால் லோக்சபா தொகுதியில் வேட்பாளராக பாஜக நிறுத்தியது. காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய்சிங்கை எதிர்த்து பிரக்யா

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XSoy0L
via IFTTT

No comments:

Post a Comment