சென்னை: இனிமேல் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என்றால் விசா கோரி விண்ணப்பிப்பவர்கள் தங்களது சோசியல் மீடியா அக்கவுண்ட் விவரங்களை விசா விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு சென்று படிக்க வேண்டும், அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் என்பது இந்தியர்கள் பலரின் கனவு. அதிலும் அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கவேண்டும் என்பது பலரது
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IbRYQT
via IFTTT
No comments:
Post a Comment