சென்னை: பெரியார் வாழ்க கோஷத்திற்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் கோஷமும், தமிழ் வாழ்க என்பதற்கு பதிலாக பாரத் மாதா கீ ஜே என்ற கோஷமும் பாஜக எம்பிக்களால் முன் வைக்கப்பட்ட சம்பவம் லோக்சபாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 17வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று லோக்சபாவில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் ஒருவர் பின் ஒருவராக இன்று
from Oneindia - thatsTamil http://bit.ly/2ITsHLv
via IFTTT
No comments:
Post a Comment