மிகப்பெரிய அமெரிக்க உளவு நெட்வொர்க்கை காலி செய்த ஈரான்.. உளவாளிகள் அதிரடி கைது

தெஹ்ரான்: அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ), ஈரான் உள்ளிட்ட சில நாடுகளில், நடத்தியதாக கூறப்படும் ஒரு பெரிய இணைய உளவு நெட்வொர்க்கை, ஈரான் அரசு கண்டுபிடித்துள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்காவை சேர்ந்த பல உளவாளிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை ஓமன் வளைகுடாவில் உள்ள இரண்டு எண்ணெய் டேங்கர்களை, ஈரான் தாக்கியதாக அமெரிக்க அதிபர்

from Oneindia - thatsTamil http://bit.ly/31KDJeP
via IFTTT

No comments:

Post a Comment