ஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா

டெல்லி: இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) செயல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பாகிஸ்தான் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று இந்தியா அழுத்தம் திருத்தமாக இன்று தெரிவித்துள்ளது. பாரிஸை தலைமையிடமாகக் கொண்டது எஃப்ஏடிஎஃப் (FATF) அமைப்பு. உலகளாவிய இந்த அமைப்பு, பயங்கரவாதத்திற்கான நிதியுதவி மற்றும் பணமோசடிகளைத் தடுப்பதற்காக செயல்பட்டு வருகிறது.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2ZCEfJR
via IFTTT

No comments:

Post a Comment