கடும் வறட்சி... மழை வேண்டி நாகையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

நாகை: மழை வேண்டி நாகையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போதிய மழை இல்லாமல் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. மழை இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளன. பல கிராமங்களில் குடிக்க குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆடு,

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2x4KQR9
via IFTTT

No comments:

Post a Comment