சென்னை:கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் சந்தோஷ் ஜனனி ஜோடிக்கு விசித்திரமான ஒரு கதையை பின்னி ஷூட் செய்து இருக்காங்க. சந்தோஷ் சக்தியை காதலிக்கறானாம். சக்தி வீட்டுல சந்தோஷ் சக்தி காதலை ஏத்துக்கலையாம். அதனால, சந்தோஷ் அன்னையின் உறவுக்கார பொண்ணு ஜனனியை கல்யாணம் செய்துக்கறான். முதல் ராத்திரியிலேயே தான் சக்தியை காதலிச்ச விஷயத்தை சொல்றான். தேவையில்லாம எதையும் செய்யாதீங்க.. பேசாதீங்க.. அதிமுகவினருக்கு எம்பி ஓபி.ரவீந்திரநாத் வேண்டுகோள்!
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2W3IGv7
via IFTTT
No comments:
Post a Comment