சென்னை: அதிமுகவினர் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அக்கட்சியின் எம்பியான ஓபி ரவீந்திரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் தேனியில் போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்ட ரவீந்திரநாத் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் முடிவுகள்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/30XN7ey
via IFTTT
No comments:
Post a Comment