புளிச்ச மாவு விவகாரம்.. கழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சில்லறை வணிக கடைகளில் லாப நோக்குடன் விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் சமூக ஆர்வலர் ராகுல் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சில்லறை வணிக கடைகளில் விற்பனை செய்யப்படும் பால், தோசைமாவு, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் தரம் குறைந்து

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2RkjijX
via IFTTT

No comments:

Post a Comment