டெல்லி: இன்று முறைப்படி பாஜகவில் இணைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெய்சங்கர் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற ஜெய்சங்கர் இன்று முறைப்படி பாஜகவில் இணைந்தார். அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2RAKUBE
via IFTTT
No comments:
Post a Comment