Video: நாள் முழுக்க ஜாலி கொண்டாட்டம்.. கூடவே மியூசிக்.. அமெரிக்காவில் கோடைத் திருவிழா!

சார்லேட்: நம்ம ஊரில் எப்படியோ.. ஆனால் அமெரிக்காவில் கோடை திருவிழா இப்படித்தான். வாங்க என்னன்னு பார்க்கலாம். நம்ம ஊரில் கோடை விடுமுறையில் ஒரு பொருட்காட்சி வைத்தால் அங்கு என்ன எல்லாம் வைத்திருப்பார்கள் என்று நமக்கு தெரியும். வரிசையாய் கடைகள் அதுவும் பத்து ரூபாய் என்று சொல்லியே பல பொருட்கள் எடுத்து நம்ம பர்ஸு காலி ஆகிடும். அப்புறம்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2xaCx66
via IFTTT

No comments:

Post a Comment