சென்னை: 'தமிழ் வாழ்க' என்ற வார்த்தையை, டிவிட்டரில், நெட்டிசன்கள், டிரெண்ட் செய்து வருகிறார்கள். தேசிய அளவில் அது நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியது. லோக்சபாவில் இன்று தமிழக எம்பிக்கள் பதவியேற்றனர். அப்போது, பெரும்பாலான திமுக கூட்டணி எம்பிக்கள், தங்களது பதவியேற்பைத் தொடர்ந்து, தமிழ் வாழ்க என தெரிவித்தனர். இவ்வாறு எம்பிக்கள் கூறியபோது, பாஜக எம்பிக்கள், பாரத்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WOzE5E
via IFTTT
No comments:
Post a Comment