பெங்களூர் முழுக்க 2 நாட்களுக்கு 144 தடையுத்தரவு.. மதுபான விற்பனைக்கும் தடை!

பெங்களூர்: குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த நிலையிலேயே, பெங்களூர் நகரம் முழுக்க இன்று மாலை 6மணி முதல் நாளை மறுநாள் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவதாக பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் அலோக் குமார் அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பெங்களூர் நகரம் முழுக்க வரும் 25ம் தேதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2y6Cp8d
via IFTTT

No comments:

Post a Comment